ரசிய புரட்சி நாள் விழாவுக்கு, அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்

முதலாளித்துவம் கொல்லும்!                                                                          கம்யூனிசமே வெல்லும்!

நவம்பர் புரட்சி நாள் விழா

Red_army

பெர்லினில் பாசிசத்தை வீழ்த்திய பின்...

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

அசுரனையும், அரக்கனையும் கொன்றதாகக் கூறி புராணக்கட்டுக் கதைகளை வைத்து மக்களைடம் மூட நம்பிக்கைகளை திணித்து, அடிமை படுத்தும் விழாக்கள் ஏராளம் உண்டு. ஆனால் மக்களைக் கொடுமைகளில் அழுத்தி வைத்திருந்த முதலாளித்துவ அரக்கனை வீழ்த்தி, உழைக்கும் மக்கள் ரசிய கம்யூனிச கட்சியின் கீழ் அணிதிரண்டு விடுதலையைப்பெற்றனர். உலக மக்களுக்கு விடுதலைக்கான வழியைக்காட்டினர், உழைப்பவர்களுக்குத்தான் உலகம் என்று நிலைநாட்டி, உலக மக்களுக்கு நம்பிக்கையை விதைத்த வரலாற்று தினம் தான் நவம்பர் புரட்சி தினம்.

உழைப்பவர் அடிமைப்பட்டுக்கிடப்பது, சுரண்டுவோர் ஆள்வது என்ற பல்லாயிரம் ஆண்டுகால வரலாற்றின் மீது உழைப்பவர்களின் அதிகாரத்தால் புதிய வரலாற்றை படைத்த புரட்சி ரசிய புரட்சி.

Lenin

புரட்சிகர தருணத்தில் மக்களிடையே உரையாற்றும் தோழர் லெனின்

ரசிய நாட்டில் நடந்த புரட்சியை நாம் ஏன் நினைவு கூற வேண்டும் என்று கேள்வி எழலாம்? கோவை பிரிக்கால் ஆலையில், ஒரு அதிகாரி கொல்லப்பட்டதற்க்கு இந்தியாவில் உள்ள அனைத்து முதலாளிகளும், ஆட்சியாளர்களும் தொழிலாளர்களை, தொலழிற்சங்கங்களை அடக்கவேண்டும் என்று ஊளையிடுகிறார்கள். நேபாள நாட்டு மக்கள் மன்னருக்கு எதிராக போராடி மன்னராட்சியை தூக்கி எறிந்தால் இந்திய அரசுக்கு கோபம் வருகிறது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், உலகம் முழுவதும் தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டு, வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள். ஏனென்றால் உழைப்பவர்கள், சுரண்டுபவர்கள் என்ற இரு பகை முகாம்களாகத்தான் உலகம் உள்ளது. உலக வரலாறே, உழைக்கும் வர்க்கத்திற்கும் சுரண்டும் வர்க்கத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டம் தான்.

october_rev

மக்கள் எழுச்சியை ஒடுக்க ராணுவத்தை ஏவி சுட்டு கொல்லும் அரசின் பயங்கரவாதம்

இதில் சுரண்டலுக்கு எதிராக எங்கு போராட்டம் நடந்தாலும், அதை தனது லாபத்திற்க்கு எதிரான போராட்டமாகத்தான் பார்க்கிறது முதலாளித்துவம். உரிமைகளுக்காக நடக்கும் போராட்டங்களை, தன்னுடைய அதிகாரத்திற்க்கு எதிரான போராட்டமாகத்தான் பார்க்கிறது முதலாளித்துவம். உழைக்கும் மக்களுக்கெதிரான ஆட்சி எந்த நாட்டில் தூக்கியெறியப்பட்டாலும், அதை தனது சொந்த இழப்பாகத்தான் பார்க்கிறது முதலாளித்துவம். தனக்கு ஏற்படும் ஒவ்வொரு நெருக்கடியையும் தீர்ப்பதற்க்கு, உலகில் உள்ள எல்லா உழைக்கும் மக்களையும் பலியிடுகிறது முதலாளித்துவம். இந்த முதலாளித்துவத்திற்க்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு போராட்டமும் உழைக்கும் மக்களுடைய போராட்டம் தான்; ஒவ்வொரு வெற்றியும் உழைக்கும் மக்களுடைய வெற்றி தான். அப்படிப்பட்ட வெற்றியை உயர்த்திப் பிடிப்பது நம்முடைய கடமை.

october revolution 1917

மாணவர், போர் வீரர்கள், பெண்கள் அனைவரையும் உள்ளடக்கிய மாபெரும் மக்கள் எழுச்சி

தொழிலாளிகளையும், விவசாயிகளையும் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தி உண்மையான மக்களாட்சியை உலகுக்கு உணர்த்திய நவம்பர் புரட்சி நாள் தான் உழைக்கும் மக்களின் திருவிழா. ஆகவே, நவம்பர் 7 புரட்சி நாள் விழாவிற்கு அணிதிரண்டு வாருங்கள். நமது நாட்டிலும் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்த உறுதியேற்போம்! சுரண்டலற்ற புதிய சமூகத்தைப் படைப்போம்!


நாள் : 7.11.2009, சனிக்கிழமை.

நேரம் : பகல், 3 மணி.

இடம் : S.D திருமண மண்டபம், குரோம்பேட்டை.


நிகழ்ச்சி நிரல்

 • நாடகம்
 • நடனம்
 • புரட்சிகர கலை நிகழ்ச்சி
 • ஓவிய அரங்கம்
 • சிறுவர்கள் கலை நிகழ்ச்சி

மற்றும்

 • எழுச்சி உரை

——————————————————————————————————————————————————————————————————–

WHY ??

Why do the babies starve
When there’s enough food to feed the world
Why when there’re so many of us
Are there people still alone

Why are the missiles called peace keepers
When they’re aimed to kill
Why is a woman still not safe
When she’s in her home

Love is hate
War is peace
No is yes
And we’re all free

But somebody’s gonna have to answer
The time is coming soon
Admidst all these questions and contradictions
There’re some who seek the truth

Tell me Why do the babies starve
When there’s enough food to feed the world
Why when there’re so many of us
Are there people still alone

Why are the missiles called peace keepers
When they’re aimed to kill
Why is a woman still not safe
When she’s in her home

Love is hate
War is peace
No is yes
And we’re all free

But somebody’s gonna have to answer
The time is coming soon
When the blind remove their blinders
And the speechless speak the truth

Tell me Why do the babies starve
When there’s enough food to feed the world
Why when there’re so many of us
Are there people still alone

Why are the missiles called peace keepers
When they’re aimed to kill
Why is a woman still not safe
When she’s in her home

Love is hate
War is peace
No is yes
And we’re all free

TALKING’ BOUT A REVOLUTION !

Don’t you know you’re talking about a revolution
It sounds like a whisper
Don’t you know they’re talking about a revolution
It sounds like a whisper

While they’re standing in the welfare lines
Crying at the doorsteps of those armies of salvation
Wasting time in unemployment lines
Sitting around waiting for a promotion

Don’t you know you’re talking about a revolution
It sounds like a whisper

Poor people are gonna rise up
And get their share
Poor people are gonna rise up
And take what’s theirs

Don’t you know you better run, run, run, run, run, run, run, run, run, run, run, run, run
Oh I said you better run, run, run, run, run, run, run, run, run, run, run, run, run

Finally the tables are starting to turn
Talking about a revolution
Finally the tables are starting to turn
Talking about a revolution oh no
Talking about a revolution oh no

While they’re standing in the welfare lines
Crying at the doorsteps of those armies of salvation
Wasting time in unemployment lines
Sitting around waiting for a promotion

Don’t you know you’re talking about a revolution
It sounds like a whisper

And finally the tables are starting to turn
Talking about a revolution
Finally the tables are starting to turn
Talking about a revolution oh no
Talking about a revolution oh no
Talking about a revolution oh no

TRACY CHAPMAN ‘S   Official Website


——————————————————————————————————————————————————————————————————–

மக்கள் கலை இலக்கிய கழகம்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி.

பெண்கள் விடுதலை முன்னணி.

தொடர்புக்கு:

ம.க.இ.க         : 94446 48879

பு.ம.இ.மு      : 94451 12675

பு.ஜ.தொ.மு : 94448 34519

பெ.வி.மு      : 98849 50952.

12 responses to “ரசிய புரட்சி நாள் விழாவுக்கு, அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்

 1. ளிமாகோ

  தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்..

 2. பகத்‌

  தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்.‌

 3. ஜூலிஸ் பூசிக்

  தோழர்களுக்கு,

  நவம்பர் புரட்சி தினத்திற்கு புரட்சிகர வாழ்த்துகள்.

  செவ்வணக்கத்துடன்,

  – ஜூலிஸ் பூசிக்.

 4. கருப்பழகு

  ‘நவம்பர் புரட்சி’ நாளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.

 5. வேந்தன்

  உழைக்கும் மக்கள் தன் அதிகாரத்தை மண்ணில் நிறுவிய வரலாற்று நாள் இன்றைய நாள்(‘நவம்பர் 7’).

  தோழர்களுக்கு புரட்சி தினத்தின் புரட்சிகர வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

 6. தோழர்களுக்கு, புரட்சி தின வாழ்த்துக்கள்.

 7. சர்வதேசியவாதிகள்

  தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

 8. தோழர்களுக்கு நவம்பர் தின புரட்சிகர‌ வாழ்த்துக்கள்.

 9. எடுப்பான புகைப்படங்கள்!நவம்பர் தின வாழ்த்துக்கள்!

 10. தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துக்கள்

  அந்தக் கனலை நெஞ்சில் ஏந்துவோம்
  அதற்காகவே வாழ்வோம்

  தோழமையுடன்
  செங்கொடி

 11. நவம்பர் 7 உலக உழைக்கும் மக்களின் ஒரே கொண்டாட்ட நாள்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  தோழமையுடன்
  நாகராசன்.

 12. புரட்சிகர வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s