இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!

The real Avatar:

Mine – Story of a Sacred Mountain


நியமகிரி மலையின் அடிவாரப் பகுதி

மக்கள் மீதான அரச பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக‌ தமிழகம்  தழுவிய  பிரச்சார இயக்கம்.பிப்ரவரி 20, 2010

சென்னை- எம்ஜியார் நகர் மார்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டம்.

12 responses to “இது தான் ப.சிதம்பரத்தாலும் மன்மோகன்சிங்காலும் விற்பனை செய்யப்பட்ட நியமகிரி மலை !!

 1. மலையையே விற்றுவிட்டார்களா !!

  இந்திய நீதிமன்றங்கள் பத்திரிகையாளர்கள் யாரும் கேட்கவில்லையா ? இதை சுப்ரீம் கோர்ட்டுக்கு எடுத்துச்சென்று வழக்கு போடலாமே ? அதற்கான முயற்சிகள் ஏதாவது நடந்ததா ?

  • சம்பு

   உச்ச நீதிமன்றத்திற்கா ? அந்த ‘நீதி’ மன்றம் ஒரு நாள் பாப்பானுடைய உச்சிக்குடுமியிலும் இன்னொரு நாள் அமெரிக்க மாமாக்களின் தொப்பியிலும் தான் உறங்கிக்கொண்டிருக்கிறது.‌ அந்த உச்சிக்குடுமி மன்றத்திலுள்ள பாப்பார பன்னிப்பயபுள்ளைக தான் இதை விக்கவே அனுமதி கொடுத்தது. இதெல்லாம் எவனுக்கும் தெரியாம ஒன்னும் நடக்கவில்லை. எல்லா துரோகிகளுக்கும் எல்லாம் தெரிந்து தான் நடக்கின்றன. அன்றைக்கு வெளிப்படையான‌ துரோகியாக இருந்தவன் தொண்டைமான், இன்றைக்கு மறைமுகமாக துரோகம் செய்பவர்கள் இந்த ஓட்டுப்பொறுகிகள். மற்றும் ஆளும் கும்பல்கள். இவர்களை மக்கள் மத்தியில் அம்பலமாக்கி இழுத்துவருவதைத்தவிர வேறு வழிகள் ஒன்றும் இல்லை நண்பரே.

 2. I express solidarity with the peoples struggle to safeguard Niyamagiri Hills

  N.Nandhivarman
  General Secretary Dravida Peravai

 3. kooru pottu virka india chidambaram, manmohansingh in appan veetu sotha. elliyorukethirana congress arasai ozhipom

 4. iam yours brother see this cry. pls allow to help you

 5. Pingback: The Real Avatar: Mine – story of a sacred mountain « MSH

 6. நமக்கு தெரியாமல் மறைக்கப்பட்டு தான் எவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன !! மக்களை விழிப்படையச்செய்யும் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள். நேரடியாக‌ இறங்கி வர முடியாத என்னைப் போன்றவர்களின் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு. தன்னலம் இல்லாமல் நாட்டு நலனுக்காக வேலை செய்யும் உங்களை போன்றவர்களை நான் என்றும் மதிக்கிறேன்.

 7. Horrible, these politicians has to hanged upside down on a burning bush

 8. பூமிக்கு அடியில் அலுமினியம் தாதுப் பொருள் இருக்கிறது; அதை எடுத்தால், அலுமினியம் பெறலாம்; அதற்கு, நிலச் சுரங்கம் அமைக்க வேண்டும்; அலுமினியம் உலோகம் பிரித்து எடுக்க தொலைவில் ஆலை அமைக்க முடியும்: ஆனால், கனிமப் பொருள் எடுக்க அங்கே தானே சுரங்கம் தோண்ட வேண்டும்? 1. நமக்கு உலோகம் வேண்டுமா அல்லது வேண்டாமா ? ?
  2. வேண்டும் என்றால் அங்கு வாழும் மலைவாழ் மக்களுக்கு எந்த விதத்தில் மாற்றிடம் கொடுத்து வேறு தொழில் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும் ?
  இந்த அடிப்படை வினாக்களுக்கு விடை உறுதி செய்யாமல் வளர்ச்சி என்ற பேரில் புது தொழில்களைத் தொடங்குவது தவறு.
  3. மாநில அரசு தானே வேதாந்தா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமிட்டது ? நம்ம சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் என்ன செய்வார்கள்? சரி, உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியே தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் அல்லவா?
  இவற்றில் பார்ப்பனீயம் எங்கிருந்து வந்தது?
  அடிப்படை பிரச்னைகளை உற்று நோக்காமல் பார்ப்பனீயம் எனத் தாக்குவது சரியா?

 9. மாநில அரசு தானே வேதாந்தா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமிட்டது ? நம்ம சிதம்பரமும், மன்மோகன் சிங்கும் என்ன செய்வார்கள்? சரி, உச்ச நீதி மன்றத்தில் தலைமை நீதிபதியே தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் அல்லவா?

  மத்திய அரசு அனுமதி இல்லாம எப்டி ஒப்பந்தம் போடா முடியும் நு சொல்லுங்க ???!

 10. Pingback: கிரீன் ஹன்ட்டுக்கு எதிரான பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்.அனைவரும் வருக. « சர்வதேசியவாதி

 11. Pingback: The Real Avatar: Mine – story of a sacred mountain | Leading Light Communist Organization

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s