இதோ இன்னொரு அயோக்கியன் ! நாட்டாமையே வருக வருக.

நன்றி சென்ஷி

நன்றி சென்ஷி

கடித்த நாய்கள் இதுவரைக்கும் திருந்தவில்லை, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எந்த நாயிக்கும் அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட சொரணை வரவில்லை. மாறாக, வறட்டுத்தனமாக கோபம் வருகிறது. பொறுக்கி நர்சிமும், சைக்கோ கார்க்கியும் முகிலின் பதிவில் போய் சென்டிமெண்டாக விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட முல்லை சுயமரியாதையுடன் எழுதியுள்ள பதிவில் போய் பின்னூட்டமும் போடவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை மாறாக எதிர் ஓட்டு குத்துகிறார்கள். இது இவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையும் தவறை உணரவில்லை என்பதையும் பச்சையாக காட்டுகிறது.

வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வினவு கூறியவுடனே மரண மொக்கைகள் சங்கத்தின் தலைவரும், பார்ப்பன கூஜாதூக்கியும், பச்சை ஆணாதிக்கவாதியுமான உண்மைத்தமிழன்  ங்கொக்ககோலாவும் ,பெப்புசியும் கூட தோற்றுப் போய்விடும் அளவுக்கு கொதித்தெழுந்து போய் பொங்குகிறார். ஆணாதிக்கப் பார்ப்பனீயத்தை காப்பாற்ற அம்மணமாக வெட்கமற்ற முறையில் மீண்டும் களத்தில் குதிக்கிறார்.

பார்ப்பன ஆணாதிக்க வக்கிரத்துடன் பொறுக்கி நர்சிம் சந்தனமுல்லையை குதறி எடுத்த போது இந்த ஆணாதிக்கவாதிகளின் பதிவுலகம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த்து. அதை எமது தோழர்கள் வன்மையாக இடித்துரைத்தார்கள். சம்பந்தப்பட்ட பொறுக்கியையும் அவனுக்கு காவடி தூக்கிய முருக பக்தர் உள்ளிட்ட ஆணாதிக்கவாதிகளையும் கண்டித்தார்கள். உடனே ஆணாதிக்கவாதிகளின் வறட்டு கவுரவம் கொடூரமாக விழித்துக்கொண்டது. தம்மையே பொறுக்கி நர்சிமில் கண்டவர்களும், அவனிடமிருந்து வாங்கித்தின்றவர்களும் என்று எல்லோருமாக சேர்ந்து கொண்டு அந்த பொறுக்கி நாயை குற்றத்திலிருந்து வெளிப்படையாக காப்பாற்ற முயன்றார்கள். (இதில் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களும் அடக்கம்) சார் மன்னிப்பு கேளுங்க சார் என்று கூறினால் பாதிக்கப்பட்ட முல்லைக்கு நிகராக ஆணாதிக்க பொறுக்கிகளின் மணமும் புண்படுகிறதாம்! என்ன ஒரு அயோக்கியத்தனம் ?

இந்த ஆணாதிக்கவாதிகளை காப்பாற்ற முழு மூச்சாக இறங்கியிருக்கிற முதல் கூஜா உண்மைத்தமிழன் என்கிற பெயரில் உலா வரும் பார்ப்பனத்தமிழன். ஆணாதிக்க பார்ப்பான் நர்சிமை காப்பாற்றுவதற்கு இந்த மொக்கை கூறும் காரணங்கள் அனைத்தும் ஆபாசமாகவும், கேவலமாகவும் இருக்கின்றன. பதிவுலகத்தில் இருக்கும் இவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாம் எனவே, என்ன பிரச்சனை வந்தாலும் நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். நம்மிடையே பிளவை உண்டாக்க வரும் வினவு போன்ற நச்சுப்பாம்புகளை துணைக்கு அழைத்து வராதீர்கள் என்கிறார். ஆணாதிக்க அயோக்கியர்களுக்கு முட்டு கொடுக்கும் ஊளைத்தமிழனே யார் நச்சுப்பாம்பு ? ஒரு பெண்னை பார்ப்பன சாதிவெறியுடன் வக்கிரமாக இழிவுபடுத்தும் நர்சிம் நல்லவன் நாங்கள் நச்சுப்பாம்பா ? பச்சைக்குழந்தையை கொல்ல வேண்டும் என்று கூறுகிற சைக்கோ கார்க்கி நல்லவன் நாங்கள் நச்சுப்பாம்பா ? இந்த அயோக்கிய நாய்களுக்கு பக்கபலமாக நின்று கொண்டு எங்களை தனிமைப்படுத்திவிட்டு அவர்களை காப்பாற்றத்துடிக்கும் நீங்கள் நச்சுப்பாம்பா நாங்கள் நச்சுப்பாம்பா ? உங்களுடைய பார்ப்பன சாதி வெறியையும், ஆணாதிக்க பொறுக்கித்தனங்களையும் எங்களிடம் காட்டாதீர்கள். நசுக்கி எறிந்து விடுவோம்.

/////அதேபோல் எங்களது இன்னொரு சக பதிவர் கலகலப்பிரியாவும் நீங்கள் அள்ளித் தெளித்திருக்கும் “இந்து பதிவர்” என்கிற வார்த்தையினால் அளவு கடந்து மனம் புண்பட்டிருக்கிறார். சந்தனமுல்லை எந்த அளவுக்குப் பட்டாரோ அதே அளவுக்கு..! அதில் இருந்து துளியும் குறைவில்லாமல்..!////

உன்னையெல்லாம் செருப்பால் அடித்தால் தான் என்ன தப்பு ? உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் இப்படி ஒரு பொய்யை சொல்வாய் ? அந்த கலகலப்பிரியா ’இந்து’ மட்டுமல்ல சரியான சாதிவெறி பிடித்த பாப்பாத்தி. பெண் என்பதால் அவரிடம் வெளிப்படும் பார்ப்பனீயத்தை பார்க்காமல்   நாங்கள் மூடிக்கொண்டு போக வேண்டும் என்கிறாயா ? சந்தனமுல்லையும்  சாதிவெறி பிடித்த இந்த பாப்பாத்தியும் ஒன்றா ? சந்தனமுல்லை எந்தளவுக்கு புண்பட்டாரோ அதே அளவுக்கு அதிலிருந்து துளியும் குறைவில்லாமல் இந்த பாப்பாத்தியும் புண்பட்டார் என்று மனசாட்சியே இல்லாமல் கூறுகிறாய் என்றால் நீ ரொம்ப ரொம்ப… நல்லவண்டா.

அடுத்ததாக மற்றொரு பிரச்சனை. அபி அப்பா, லதானந்த், மங்களூர் சிவா ஆகியோர் ஜொள்ளிய பிரச்சினை. இந்த ஒழுக்கசீலர்கள் ஜொள்ளு விட்டதற்கு ஆதாரம் காட்ட வேண்டுமாம். இல்லையென்றால் இவர்கள் ஏற்பாடு செய்யும் பதிவர் சந்திப்பில் வந்து வினவும், சிவராமனும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமாம். (என்னே ஒரு ஐதர் காலத்து டெக்னிக்குடா சாமி !) உண்மைத்தமிழன் தான் காதலிக்கும் பருவத்தில் காதலியிடம் பேசும் போதோ, ஜொள்ளு விட்ட போதோ பத்து பேரை சாட்சிக்கு வைத்துக் கொண்டு தான் ஜொள்ளு விட்டாரா ? சரி அதை விடுவோம், அண்ணனுடைய இந்த பதிவின் நோக்கம் பிரச்சினையை எமக்கு எதிராக திருப்பி விட்டுவிட்டு இந்தா இரு பொறுக்கிகளையும் காப்பாற்றுவது தான். முகிலின் பதிவில் போய் நர்சிமும், கார்க்கியும் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்கிறோம், மன்றாடுகிறோம் என்றெல்லாம் பீலா விட்டார்கள். சரி ராசா மன்னிப்பு தானே கேட்கனும் வா வந்து கேளு ஆனால், நீ நடந்து கொண்ட்தற்கு (அநாகரீகமாக) நாகரீகமாக காபி பருகியபடியே சாரி கேட்க முடியாது. மாறாக, அனைவர் முன்னிலையிலும் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க வேண்டும். அது தான் உண்மையான மன்னிப்பு என்று இந்த பொறுக்கி நாய்கள் எந்த பக்கமும் தப்பி ஓட முடியாதபடி ஆப்படித்தவுடன் வசமாக மாட்டிக்கொண்டார்கள். அந்த ஆப்பை கழட்டி விடுவதற்கு தான் உண்மைத்தமிழன் என்கிற கூஜா தனது புதிய பதிவை எழுதியுள்ளது.

மங்களூர் சிவா உள்ளிட்ட ஜொள்ளர்கள் பிரச்சினை குறித்த‌ எமது நிலைப்பாடு முந்தைய பதிவிலும், பைத்தியக்காரனாலும் தெளிவாக கூறப்பட்டுவிட்டது.

அதை மீண்டும் ஒரு முறை கூறுகிறோம்.
///அடுத்து, பதிவர்கள் மங்களூர் சிவா, அபி அப்பா, லதானந்த் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சிவராமன் கூறியிருக்கிறார். அவையும் அப்படியே முழுமையாக ஏற்கத்தவை தான். ஆணாதிக்கத்தை எதிர்க்காத யோக்கிய சிகாமணிகள் எல்லாம்‌ அது யார்ன்னு சொல்லு, அது யார்னு சொல்லு என்று அவரை  நச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மங்களூர் சிவா இதுவரை இது தொடர்பாக‌ ஒரு நாலு பதிவாவது இட்டிருப்பார். இது தொடர்பாக சிவராமனின் நிலைப்பாடு ஏன் முழுமையாக ஏற்கத்தக்கது ஏனெனில், அந்த பெண் ப‌திவர்களின் பெயரை இவர் துணிந்து வெளியிட்டால் அதற்கடுத்து வரப்போகின்ற‌ பிரச்சினை பெண்களுக்குத்தானே தவிர பொறுக்கிகளுக்கு அல்ல. பிறகு அந்த பெண்களுக்கு பல பதிவுல‌க‌ பொறுக்கிகள் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடும், அல்லது ஆபாச‌ மெயில் அனுப்பக்கூடும். எனவே பாதிப்பு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு என்பதால் அவர் அதையும் வெளியிடவில்லை, அது மிகவும்  சரியான செயல் தான்./////

இதற்கு பிறகும் ஆதாரம் கொடு, ஆதாரம் கொடு என்று நச்சரிக்கும் இந்த யோக்கிய சிகாமனிகள் சந்தன முல்லை குறித்து டிவிட்டரில் செய்யும் அயோக்கியத் தனமான மாமா வேலைக்கு என்ன ஆதாரம் கொடுப் பார்கள்  ? இப்போது அந்த பொறுக்கி மாட்டிக்கொண்டது.
சக பதிவர்க ளுக்காக கொக்கோ கோலா போல பொங்கி, பொங்கி வழியும், எங்கள் குடும்பம், எங்கள் குடும்பம் என்று அரற்றும் உண்மைத்தமிழன் இந்த பிரச்சினைக்கு என்ன சொல்கிறார் ? முதலில் இது உண்மையா ! என்று அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு சரி புருனோவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்கிறார்.அதன் பிறகு ஒரு நாள் கழித்து ! இன்றைக்கு சொல்கிறார், என்ன சொல்கிறார் தெரியுமா ?

கண்டனம் தெரிவிக்கிறாராம்!!

என்ன ஒரு கேவ‌லம் !இவ்வளவு நடந்த பிறகும் இந்த யோக்கியர் கண்டனம் மட்டும் தெரிவிப்பாராம் ! உங்களுக்கெல்லாம் சொரணை இல்லை என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா ஐய்யா ? முல்லையை மற்றும் ஒரு முறை கேவலப்படுத்தும் நாய்கள் இதற்கு ஆதாரம் கொடுக்கும் வரைக்கும், இது போன்ற பொறுக்கி நாய்கள் கடுமையாக‌ தண்டிக்கப்படாத வரை  நாங்களும் எவனுக்கும், எதற்கும் ஆதாரம் தர வேண்டியதில்லை.

இந்த மொக்கை இன்னொன்றையும் சொல்கிறது. ’வினவு இங்கு தனது அரசியலை நம்மிடம் தினிக்க வந்திருக்கிறது’ என்று. இந்த மாபெரும் உண்மையை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனைவருக்கும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த மரண மொக்கைக்கு பின்னால் சுற்றும் சாதாரண மொக்கைகள் அனைவரும் இந்த உண்மையை விடாமல் இறுகப்பற்றிக்கொளுங்கள். அட, அறிவாளி ’தமிழனே’ உனக்கு இந்த ’உண்மை’ இப்போது தான் தெரியுமா ? அப்படியானால் வினவில் இவ்வளவு நாட்களாக நீ என்ன எழவை படித்து தொலைத்தாயோ. எமது அரசியலை இப்போது சொல்கிறோம் கேட்டுக்கொள் மிடிள் கிளாஸ் அற்பனே. உனக்கு எப்படி மொக்கை போடுவதும், பார்ப்பானுக்கு கூஜா தூக்குவதும் தொழிலோ எமக்கு அப்படி அரசியல் செய்வது தான் தொழில். உழைக்கும் மக்களுக்கான அரசியல், உழைக்கும் மக்களின் விடுதலைக்காக சாதியையும், பார்ப்பனீயத்தையும், ஆணாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் நக்சல்பாரி அரசியல். அந்த அரசியலை பிரச்சாரம் செய்யத்தான் வலையுலகத்திற்கு வந்திருக்கிறோம். எமது தோழர்களை பார்த்து நச்சுப்பாம்பு என்று கொக்கரிக்கின்ற அற்பவாதியே எமது தோழர்களை பற்றி உனக்கு என்ன தெரியும் ?  உன்னைப்போல மொட்டைத்தலையன் துக்ளக் சோவுக்கு ஜால்ரா தட்டுவது அல்ல எமது அரசியல். உன்னைப்போன்ற நடுத்தர வர்க்க தொடை நடுங்கிகளுக்கு மத்தியில் மக்களுக்காக உயிரையும் கொடுப்பது தான் எமது நக்சல்பாரியின் அரசியல். உழைக்கும் மக்களுக்காக சொந்தங்களையும், குடும்பத்தையும், நட்பையும், சொகுசு வாழ்வையும், தூக்கி எறிந்து விட்டு வீதியில் இறங்கும் எமது தோழர்களை பார்த்து நீ நச்சுப்பாம்பு என்கிறாய் என்றால் உனக்கு என்னத் திமிர் இருக்க வேண்டும். எனினும் உன்னை நாங்கள் கடந்து செல்கிறோம். எனவே, இப்போதும் சொல்கிறோம்

நீங்கள் யாரும் எமக்கு எதிரிகள் அல்ல.

.

நர்சிமும், கார்க்கியும், புரூனோவும் மரியாதையாக முல்லையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இனியும் நாங்கள் இந்த பிரச்சினையை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். வினவு கூறியது போல யுத்தம் ஒன்று தான் வழி.

எனினும் நீங்கள் எங்களுடைய எதிரிகள் அல்ல.


தொடர்புடைய இடுகைகள் :

ஆணாதிக்கத் திமிரின் மற்றொரு பரிணாமம் – டாக்டர் புருனோ

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் ?

நடுநிலை நாடகம்

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

வினவு தோழர்கள்

நசுங்கும் சொம்புகள்!

நர்சிம், கார்க்கி…. த்தூ!

பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

பதிவுலக அரசியல்

வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்

ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

புனைவெனும் பொறுக்கித்தனம்!

கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்

புனைவாக எழுதுதல் !

சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

பதிவரசியல்: என் இரண்டு பைசா

பதிவுலக மனஉளைச்சல் மற்றும் புரிதல்

உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

திருந்தவே மாட்டாயா, நீ நர்சிம்!

சுய விமர்சனம் செய்யத் தயங்கும் பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரம் – ஒரு முழுப் பார்வை!!

‘பூக்காரி’களுக்கும் சுயமரியாதை உண்டு

பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும், ” கொடிய” வினவு தோழர்களும்

இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல

உரையாடல் அமைப்பு மற்றும் உலக சினிமா திரையிடல் இனி?

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!


வினவு தோழர்களும், ஆணாதிக்கத்தின் பின் கூடிக் கும்மியடிக்கும் கும்பலும்

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை !

‘ஜென்டில்மேன்’ நர்சிம்மும்! ஆதரவு தரும் ‘கண்ணியவான்களும்’…

சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!

நடுநிலை என்னும் அயோக்கியத்தனம்

பார்ப்பனிய சாக்கடையில் பிறந்த கொசு நர்சிம்!

மிக்க நன்றி சுகுணா

லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

20 responses to “இதோ இன்னொரு அயோக்கியன் ! நாட்டாமையே வருக வருக.

 1. முண்டம் சர்வதேசியவியாதி,

  அடேங்கப்பா பெரிய சூராதி சூரர்கள் தான்,போய் அமெரிக்கவுக்கு சென்று புரட்சி செய்ய வேண்டியது தானே நாய்களா?வந்துட்டானுங்க சீன சில்லறை பொறிக்கிப் பசங்க உதார் விட்டுக்கொண்டு.

 2. sari ipa yarum manipu kedka vendiya avasiyam ila…atha solrathuku unaku right um ila….ipo avar mannipu kedkalana vida matiya? enna than paniduve ennatha pudunguve sollu…iyoo payama iruku

 3. பெரியவர் டோண்டு , லூசுத்தனமாக ஒன்றை சொல்லி இருக்கிறர் ..” அப்படியாவது நையாண்டி செய்யப்பட்டவர் செய்தவர்களுக்கு நெருங்கிய நண்பரா? அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையே. அப்படியிருக்க ஏன் இந்த நையாண்டியெல்லாம்? இது என்ன ஒரு மச்சினி அக்கா புருஷனை கிண்டல் செய்யற மாதிரின்னு நினைச்சிருப்பாங்களோ? ”

  அட பாவிகளா.. என்ன ஒரு ஆணாதிக்க புத்தி,,,, ஒரு சோ ராமசாமி கருணாநிதியை கிண்டல் செய்தால் ரசிக்கிறீர்கள்.. சோனியாவை , மன்மோகனை கேலி செய்தால் புகழ்கிறீர்கள்..

  அதே பணியில் ஒரு பெண் விமர்சித்தல் , அது உங்களுக்கு பிடிக்கவில்லை.. ஆபாச திட்டுக்கு அவர்கள்தான் தூண்டுதல் என்பது போல உளறுகிறீர்கள்…

  இது போன்ற கருத்துக்கள் எல்லாம் , பெண்களை மிரட்டுவது போலவும், ஒதுங்கி இருக்க சொல்வது போலவும் இருக்கிறது.

  ( நான் பிராமணர்களை வெறுப்பவன் அல்ல.. அனால் , ஒரு பிரச்சினை என வரும்போது, அவர்கள் கக்கும் விஷம் , பெரியாரின் தேவை இன்னும் இருக்கிறது என தோன்ற வைக்கிறது )

  இந்த நிலையில்தான் வினவு தலையிட்டதால் தான் , சற்று தெளிவு ஏற்பட்டது… ஆரம்பத்தில் , இதை இலக்காரமா கத்தான் , ஆணாதிக்க வாதிகள் அணுகினர். சட்ட நடவடிக்கை, டிரவுசர் நடவடிக்கை எல்லாம் முடிந்தால் எடுத்துகொள் என ஏகடியம் பேசினார். யார் பெயரையும் சொல்லாத வெறும் புனைவுதான் என சட்டம் பேசினார்கள் ..

  இந்த வகையில் வினவின் தலையீட்டுக்கு, தமிழ் பதிவுலகம் கடமை பட்டுள்ளது…

  “ஆனால் ஒரு இனிய மாலை நேரத்தில் சரவணபவனிலோ அல்லது எதாவது ஒரு காபி ஹவுஸிலோ சந்தித்து டிபனுக்கும் காப்பிக்கும் இடையிலான இடைவெளியில் நாசூக்காக “சாரி” சொல்லி முடித்துக் கொள்ளும் பிரச்சினை அல்ல இது”

  என மிக சரியான நிலையை அவர்கள் எடுத்துள்ளனர்… ஆம். வெறும் சாரி என்பது மட்டும் இப்போது ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை போக்காது.

  http://pichaikaaran.blogspot.com/

 4. அக்காகி

  குரங்கு ஆப்பசைத்த கதை தெரியுமோ? இது கொஞ்சம் புதுசு கண்ணா புதுசு…

  ஒரு காட்டுல ஒருத்தம் மரம் வெட்டிகிட்டு இருந்தானாம், அன்னிக்கே வேலைய முடிக்க முடியலை, மிச்சத்த நாளைக்கு வந்து செஞ்சுக்கலாம்ன்னு ரெண்டா பிளந்த மரத்துல ஒரு ஆப்பை சொருகி வெச்சுட்டு போணானாம்.
  அந்த வழியா போன குரங்கு குடும்பம் ஒன்னு இந்த ஆப்ப பாத்தா சும்மா இருக்குமா? மொத்த குடும்பமும் அந்த ஆப்ப ஆட்டி ஆட்டி விளையாண்டுச்சாம்! என்ன செஞ்சுச்சாம்?
  விளையாண்டுச்சாம்….

  முதல்ல ஒரு குரங்கு மாட்ட, அத காப்பாத்துறேன்னு போயி அடுத்தது மாட்டி…

  அப்புறம் என்ன மொத்த குடும்பத்தோட வாலும் மரத்துல மாட்டிக்கிச்சாம்!

  இதுல என்ன பியூட்டி?
  அந்த மரவெட்டியின் குடும்பத்துல ஒன்றிரண்டு பேர் குரங்கு கறிய ருசிச்சு சாப்புடுவாங்கன்னு கேள்வி……….

  இது தான் ஆப்பசைச்ச குரங்கு.. ஆப்பசைச்ச குரங்கு ன்னு ஊரெல்லாம் ஒரே பேச்சாம்!

 5. வழிப்போக்கன்

  அண்ணன் உண்மைத்தமிழன் சென்ஷிக்கு எழுதியிருக்கும் மறுமொழியில் ஒரு பகுதி
  ////இதனால் கேள்விக்குள்ளாக்கப்படுவது சந்தனமுல்லைக்கு சங்கடமாக இருக்கும் என்பதால் அவரிடமும் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு பின்பு பதிவிடு என்றேன்..!

  நீ இந்தப் பதிவுக்காக பதிவர் சந்தனமுல்லையிடம் அனுமதி பெற்றாயா என்பது எனக்குத் தெரியவில்லை..!

  இப்போது இதனால் சந்தனமுல்லைக்குத்தான் சங்கடங்கள் விளையப் போகின்றன..!////

  ஒருபக்கம் ஆதாரத்தை கொடுத்தால் முல்லைக்கு சங்கடம் என்கிறார்… இன்னோரு பக்கம் சிவராமனிடம் ஆதாரம் கேட்கிறார்.. அப்போ அந்த பெண்களுக்கு சங்கடம் வராதா..?

  இந்த உண்மைத்தமிழன நல்லவரா? கெட்டவரா?

 6. பார்ப்பன மலத்தை தலையில் கொண்ட நர்சிம்மிற்கு குடித்த சாரயத்திர்க்காக கூஜா தூக்கும் உண்மைத்தமிழனை பதிவுலக மாமா என்று கூப்பிட்டாலும் தகும் …

  http://vidamaatendaadei.blogspot.com/2010/06/blog-post.html

 7. முண்டம் சர்வதேசியவியாதி,

  வினவு கும்பல்(ம க் இ க நக்சல் பொறிக்கிப் பசங்க} ம்ற்றும் வெளை தாடி கிழட்டுப் பன்னியும்,அங்கமுத்து குண்டம்மாவும் பெரம்பூர் பஸ் ஸ்டாண்டில் கோரஸாக சேர்ந்து,”உனக்கெதுக்குடா மசால் தோசை,நாங்க மட்டும் தான்டா சாப்பிடணும்” பாடுவாங்களே அந்த பாட்டோட சுட்டியை நர்சிம்முக்கும்,உண்மைத் தமிழனுக்கும் கொடுத்து அவங்களை செம்மையா தண்டிச்சுடலாங்க.

 8. தோழர் மிக சிறப்பான எதிர் வினை. மிக்கத்தேவையானதும் கூட, யுத்தம் ஒன்றே ஒரே வழி, மறைமுகமாக எழுதுகிறார்கள் என குற்றச்சாட்டு வைக்கும் இவர்கள் நேரடியாய் மன்னிப்பு கேட்க தயங்குகிறார்கள்.

  உண்மைத்தமிழன் மட்டுமல்ல எத்தனை பொறூக்கிகள் ஆணாதிக்கத்துக்கு சப்பைகட்டு கட்டி விட்டார்கள், கருத்துக்களை நேரடியாய் உன் தெருவிலேயே பெசலாம் என்றால் ஓடிவிடுகிறார்கள்

  கலகம்

  ஏன் எங்களுக்கெலாம் லின்க் கொடுக்க மாட்டீர்களா????

  வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை

  • சர்வதேசியவாதிகள்

   வணக்கம் தோழர் கலகம்.
   உங்களுக்கு இணைப்பு கொடுத்துவிட்டோம்.
   நிறைய சுட்டிகள் கொடுத்திருந்ததால்
   கவனிக்கவில்லையே தவிர வேறு ஒன்றுமில்ல

 9. அர டிக்கெட்டு!

  இங்க விடமான்டேன்டா டேய் என்ற பெயரில் எழுதியிருக்கமு ஜந்து ம.க.இ.க ஆதரவாளர் என்ற போர்வையில் புகுந்திருக்கும் உளவுப் பன்றி.
  இதை இப்போதே அறுத்து போட்டு பிரியானி ஆக்கினால் மத்தியானம் சாப்பிடலாம்

  • வணக்கம் தோழர் அர டிக்கட்டு , நானும் ம.க.இ.க ஆதரவாளர் தான். கோபத்தில் எழுதிய பதிவு என்பதால் மோசமான வார்த்தைகள் கலந்து வந்து விட்டன . இது அமைப்பிற்கு எதிர் வினை ஆற்றும் என்பதை நான் இப்பொழுது தான் உணர்கிறேன். எடுத்துக் காட்டியதற்கு நன்றி .

 10. இப்பதிவில் கவனமின்றி தரப்படாமல், இப்போது இணைக்கப்பட்டுவிட்ட‌ தொடர்புடைய இடுகைகளின் சுட்டிகள் கீழே.

  பதிவுலக அரசியல்
  http://vennirairavugal.blogspot.com/2010/05/blog-post_31.html

  சுய விமர்சனம் செய்யத் தயங்கும் பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரம் – ஒரு முழுப் பார்வை!!
  http://poar-parai.blogspot.com/2010/06/blog-post_02.html

  பதிவுலக மனஉளைச்சல் மற்றும் புரிதல்
  http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post.html

  பார்ப்பனிய சாக்கடையில் பிறந்த கொசு நர்சிம்!
  http://suraavali.blogspot.com/2010/06/blog-post_06.html

  நடுநிலை என்னும் அயோக்கியத்தனம்
  http://vennirairavugal.blogspot.com/2010/06/blog-post_06.html

  வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை
  http://kalagam.wordpress.com/2010/06/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/

  பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும், ” கொடிய” வினவு தோழர்களும்
  http://pichaikaaran.blogspot.com/2010/06/blog-post_05.html

  ‘பூக்காரி’களுக்கும் சுயமரியாதை உண்டு
  http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_04.html

 11. சொரணையற்ற ஆணாதிக்க‌ ஜென்ம‌ங்களையும், அமைதி காப்பவர்களையும் செருப்பால் அடித்தது போலிருக்கிறது பதிவு.

 12. I support Vinavu.

 13. சமீபத்தில் பதிவுலகில் கணினித் திரைகளின் பின்னால் இருந்த பல முகத்திரைகள் கிழிந்து கொண்டிருக்கின்றன.பல வலைப்பூ பதிவர்களின் முகத்திரை சந்தனமுல்லை என்ற வீராங்கனையின் மனோதிடத்தால் உரித்துக் காட்டப்பட்டுக் கொண்டிருந்த போது , ஒரு தெருப்பொறுக்கி நாய் , டாக்டரின் பட்டம் என்ற போர்வைக்கு பின்னே ஒழிந்திருந்த ஒரு சைக்கோ ஓநாய் தானாக ட்விட்டரின் மூலம் தன் போர்வையை தானே விலக்கி தன்னை அடையாளப் படுத்திக்கொண்டுள்ளது.
  அந்த சைக்கோ ஓநாய் வேறு யாரும் இல்லை , டாக்டர் புரூனோ என்ற மகாபுருஷன் . இந்த திருட்டு பொறுக்கியின் ட்விட்டர் பதிவை எடுத்து நேர்மையாக வெளியிட்ட சென்சி அவர்களுக்கு எனது மனப்பூர்வமான பாராட்டுக்கள்

  http://vidamaatendaadei.blogspot.com/2010/06/blog-post_07.html

  • விடமாட்டேன்டா டேய் என்னும் பெயரில் எழுதுபவர் யாராக இருந்தாலும் தயவு செய்து எழுதுவதை நிறுத்தவும். போன வாரம் முழுவதும் சண்டை போட்டு சலித்து விட்டபடியால் கோவப்படாமல் நிதானமாக கேட்கிறேன்

 14. டாக்டர் புருனோவிடம் பகிரங்க மன்னிப்பு

  http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post_5996.html

 15. டாக்டர் புருனோவிடம் பகிரங்க மன்னிப்பு
  http://senshe-kathalan.blogspot.com/2010/06/blog-post_5996.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s