Category Archives: சாதி

இதோ இன்னொரு அயோக்கியன் ! நாட்டாமையே வருக வருக.

நன்றி சென்ஷி

நன்றி சென்ஷி

கடித்த நாய்கள் இதுவரைக்கும் திருந்தவில்லை, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த எந்த நாயிக்கும் அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட சொரணை வரவில்லை. மாறாக, வறட்டுத்தனமாக கோபம் வருகிறது. பொறுக்கி நர்சிமும், சைக்கோ கார்க்கியும் முகிலின் பதிவில் போய் சென்டிமெண்டாக விழுந்து விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட முல்லை சுயமரியாதையுடன் எழுதியுள்ள பதிவில் போய் பின்னூட்டமும் போடவில்லை, மன்னிப்பும் கேட்கவில்லை மாறாக எதிர் ஓட்டு குத்துகிறார்கள். இது இவர்கள் இன்னும் திருந்தவில்லை என்பதையும் தவறை உணரவில்லை என்பதையும் பச்சையாக காட்டுகிறது.

வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வினவு கூறியவுடனே மரண மொக்கைகள் சங்கத்தின் தலைவரும், பார்ப்பன கூஜாதூக்கியும், பச்சை ஆணாதிக்கவாதியுமான உண்மைத்தமிழன்  ங்கொக்ககோலாவும் ,பெப்புசியும் கூட தோற்றுப் போய்விடும் அளவுக்கு கொதித்தெழுந்து போய் பொங்குகிறார். ஆணாதிக்கப் பார்ப்பனீயத்தை காப்பாற்ற அம்மணமாக வெட்கமற்ற முறையில் மீண்டும் களத்தில் குதிக்கிறார்.

பார்ப்பன ஆணாதிக்க வக்கிரத்துடன் பொறுக்கி நர்சிம் சந்தனமுல்லையை குதறி எடுத்த போது இந்த ஆணாதிக்கவாதிகளின் பதிவுலகம் மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த்து. அதை எமது தோழர்கள் வன்மையாக இடித்துரைத்தார்கள். சம்பந்தப்பட்ட பொறுக்கியையும் அவனுக்கு காவடி தூக்கிய முருக பக்தர் உள்ளிட்ட ஆணாதிக்கவாதிகளையும் கண்டித்தார்கள். உடனே ஆணாதிக்கவாதிகளின் வறட்டு கவுரவம் கொடூரமாக விழித்துக்கொண்டது. தம்மையே பொறுக்கி நர்சிமில் கண்டவர்களும், அவனிடமிருந்து வாங்கித்தின்றவர்களும் என்று எல்லோருமாக சேர்ந்து கொண்டு அந்த பொறுக்கி நாயை குற்றத்திலிருந்து வெளிப்படையாக காப்பாற்ற முயன்றார்கள். (இதில் கண்டனம் தெரிவிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களும் அடக்கம்) சார் மன்னிப்பு கேளுங்க சார் என்று கூறினால் பாதிக்கப்பட்ட முல்லைக்கு நிகராக ஆணாதிக்க பொறுக்கிகளின் மணமும் புண்படுகிறதாம்! என்ன ஒரு அயோக்கியத்தனம் ?

இந்த ஆணாதிக்கவாதிகளை காப்பாற்ற முழு மூச்சாக இறங்கியிருக்கிற முதல் கூஜா உண்மைத்தமிழன் என்கிற பெயரில் உலா வரும் பார்ப்பனத்தமிழன். ஆணாதிக்க பார்ப்பான் நர்சிமை காப்பாற்றுவதற்கு இந்த மொக்கை கூறும் காரணங்கள் அனைத்தும் ஆபாசமாகவும், கேவலமாகவும் இருக்கின்றன. பதிவுலகத்தில் இருக்கும் இவர்கள் எல்லோரும் ஒரே குடும்பமாம் எனவே, என்ன பிரச்சனை வந்தாலும் நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். நம்மிடையே பிளவை உண்டாக்க வரும் வினவு போன்ற நச்சுப்பாம்புகளை துணைக்கு அழைத்து வராதீர்கள் என்கிறார். ஆணாதிக்க அயோக்கியர்களுக்கு முட்டு கொடுக்கும் ஊளைத்தமிழனே யார் நச்சுப்பாம்பு ? ஒரு பெண்னை பார்ப்பன சாதிவெறியுடன் வக்கிரமாக இழிவுபடுத்தும் நர்சிம் நல்லவன் நாங்கள் நச்சுப்பாம்பா ? பச்சைக்குழந்தையை கொல்ல வேண்டும் என்று கூறுகிற சைக்கோ கார்க்கி நல்லவன் நாங்கள் நச்சுப்பாம்பா ? இந்த அயோக்கிய நாய்களுக்கு பக்கபலமாக நின்று கொண்டு எங்களை தனிமைப்படுத்திவிட்டு அவர்களை காப்பாற்றத்துடிக்கும் நீங்கள் நச்சுப்பாம்பா நாங்கள் நச்சுப்பாம்பா ? உங்களுடைய பார்ப்பன சாதி வெறியையும், ஆணாதிக்க பொறுக்கித்தனங்களையும் எங்களிடம் காட்டாதீர்கள். நசுக்கி எறிந்து விடுவோம்.

/////அதேபோல் எங்களது இன்னொரு சக பதிவர் கலகலப்பிரியாவும் நீங்கள் அள்ளித் தெளித்திருக்கும் “இந்து பதிவர்” என்கிற வார்த்தையினால் அளவு கடந்து மனம் புண்பட்டிருக்கிறார். சந்தனமுல்லை எந்த அளவுக்குப் பட்டாரோ அதே அளவுக்கு..! அதில் இருந்து துளியும் குறைவில்லாமல்..!////

உன்னையெல்லாம் செருப்பால் அடித்தால் தான் என்ன தப்பு ? உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் இப்படி ஒரு பொய்யை சொல்வாய் ? அந்த கலகலப்பிரியா ’இந்து’ மட்டுமல்ல சரியான சாதிவெறி பிடித்த பாப்பாத்தி. பெண் என்பதால் அவரிடம் வெளிப்படும் பார்ப்பனீயத்தை பார்க்காமல்   நாங்கள் மூடிக்கொண்டு போக வேண்டும் என்கிறாயா ? சந்தனமுல்லையும்  சாதிவெறி பிடித்த இந்த பாப்பாத்தியும் ஒன்றா ? சந்தனமுல்லை எந்தளவுக்கு புண்பட்டாரோ அதே அளவுக்கு அதிலிருந்து துளியும் குறைவில்லாமல் இந்த பாப்பாத்தியும் புண்பட்டார் என்று மனசாட்சியே இல்லாமல் கூறுகிறாய் என்றால் நீ ரொம்ப ரொம்ப… நல்லவண்டா.

அடுத்ததாக மற்றொரு பிரச்சனை. அபி அப்பா, லதானந்த், மங்களூர் சிவா ஆகியோர் ஜொள்ளிய பிரச்சினை. இந்த ஒழுக்கசீலர்கள் ஜொள்ளு விட்டதற்கு ஆதாரம் காட்ட வேண்டுமாம். இல்லையென்றால் இவர்கள் ஏற்பாடு செய்யும் பதிவர் சந்திப்பில் வந்து வினவும், சிவராமனும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமாம். (என்னே ஒரு ஐதர் காலத்து டெக்னிக்குடா சாமி !) உண்மைத்தமிழன் தான் காதலிக்கும் பருவத்தில் காதலியிடம் பேசும் போதோ, ஜொள்ளு விட்ட போதோ பத்து பேரை சாட்சிக்கு வைத்துக் கொண்டு தான் ஜொள்ளு விட்டாரா ? சரி அதை விடுவோம், அண்ணனுடைய இந்த பதிவின் நோக்கம் பிரச்சினையை எமக்கு எதிராக திருப்பி விட்டுவிட்டு இந்தா இரு பொறுக்கிகளையும் காப்பாற்றுவது தான். முகிலின் பதிவில் போய் நர்சிமும், கார்க்கியும் கண்ணீர் விட்டு கதறி மன்னிப்பு கேட்கிறோம், மன்றாடுகிறோம் என்றெல்லாம் பீலா விட்டார்கள். சரி ராசா மன்னிப்பு தானே கேட்கனும் வா வந்து கேளு ஆனால், நீ நடந்து கொண்ட்தற்கு (அநாகரீகமாக) நாகரீகமாக காபி பருகியபடியே சாரி கேட்க முடியாது. மாறாக, அனைவர் முன்னிலையிலும் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க வேண்டும். அது தான் உண்மையான மன்னிப்பு என்று இந்த பொறுக்கி நாய்கள் எந்த பக்கமும் தப்பி ஓட முடியாதபடி ஆப்படித்தவுடன் வசமாக மாட்டிக்கொண்டார்கள். அந்த ஆப்பை கழட்டி விடுவதற்கு தான் உண்மைத்தமிழன் என்கிற கூஜா தனது புதிய பதிவை எழுதியுள்ளது.

மங்களூர் சிவா உள்ளிட்ட ஜொள்ளர்கள் பிரச்சினை குறித்த‌ எமது நிலைப்பாடு முந்தைய பதிவிலும், பைத்தியக்காரனாலும் தெளிவாக கூறப்பட்டுவிட்டது.

அதை மீண்டும் ஒரு முறை கூறுகிறோம்.
///அடுத்து, பதிவர்கள் மங்களூர் சிவா, அபி அப்பா, லதானந்த் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் சிவராமன் கூறியிருக்கிறார். அவையும் அப்படியே முழுமையாக ஏற்கத்தவை தான். ஆணாதிக்கத்தை எதிர்க்காத யோக்கிய சிகாமணிகள் எல்லாம்‌ அது யார்ன்னு சொல்லு, அது யார்னு சொல்லு என்று அவரை  நச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மங்களூர் சிவா இதுவரை இது தொடர்பாக‌ ஒரு நாலு பதிவாவது இட்டிருப்பார். இது தொடர்பாக சிவராமனின் நிலைப்பாடு ஏன் முழுமையாக ஏற்கத்தக்கது ஏனெனில், அந்த பெண் ப‌திவர்களின் பெயரை இவர் துணிந்து வெளியிட்டால் அதற்கடுத்து வரப்போகின்ற‌ பிரச்சினை பெண்களுக்குத்தானே தவிர பொறுக்கிகளுக்கு அல்ல. பிறகு அந்த பெண்களுக்கு பல பதிவுல‌க‌ பொறுக்கிகள் ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பக்கூடும், அல்லது ஆபாச‌ மெயில் அனுப்பக்கூடும். எனவே பாதிப்பு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு என்பதால் அவர் அதையும் வெளியிடவில்லை, அது மிகவும்  சரியான செயல் தான்./////

இதற்கு பிறகும் ஆதாரம் கொடு, ஆதாரம் கொடு என்று நச்சரிக்கும் இந்த யோக்கிய சிகாமனிகள் சந்தன முல்லை குறித்து டிவிட்டரில் செய்யும் அயோக்கியத் தனமான மாமா வேலைக்கு என்ன ஆதாரம் கொடுப் பார்கள்  ? இப்போது அந்த பொறுக்கி மாட்டிக்கொண்டது.
சக பதிவர்க ளுக்காக கொக்கோ கோலா போல பொங்கி, பொங்கி வழியும், எங்கள் குடும்பம், எங்கள் குடும்பம் என்று அரற்றும் உண்மைத்தமிழன் இந்த பிரச்சினைக்கு என்ன சொல்கிறார் ? முதலில் இது உண்மையா ! என்று அதிர்ச்சியுடன் கேட்டுவிட்டு சரி புருனோவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்கிறார்.அதன் பிறகு ஒரு நாள் கழித்து ! இன்றைக்கு சொல்கிறார், என்ன சொல்கிறார் தெரியுமா ?

கண்டனம் தெரிவிக்கிறாராம்!!

என்ன ஒரு கேவ‌லம் !இவ்வளவு நடந்த பிறகும் இந்த யோக்கியர் கண்டனம் மட்டும் தெரிவிப்பாராம் ! உங்களுக்கெல்லாம் சொரணை இல்லை என்பதை இப்போதாவது ஒத்துக்கொள்கிறீர்களா ஐய்யா ? முல்லையை மற்றும் ஒரு முறை கேவலப்படுத்தும் நாய்கள் இதற்கு ஆதாரம் கொடுக்கும் வரைக்கும், இது போன்ற பொறுக்கி நாய்கள் கடுமையாக‌ தண்டிக்கப்படாத வரை  நாங்களும் எவனுக்கும், எதற்கும் ஆதாரம் தர வேண்டியதில்லை.

இந்த மொக்கை இன்னொன்றையும் சொல்கிறது. ’வினவு இங்கு தனது அரசியலை நம்மிடம் தினிக்க வந்திருக்கிறது’ என்று. இந்த மாபெரும் உண்மையை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனைவருக்கும் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த மரண மொக்கைக்கு பின்னால் சுற்றும் சாதாரண மொக்கைகள் அனைவரும் இந்த உண்மையை விடாமல் இறுகப்பற்றிக்கொளுங்கள். அட, அறிவாளி ’தமிழனே’ உனக்கு இந்த ’உண்மை’ இப்போது தான் தெரியுமா ? அப்படியானால் வினவில் இவ்வளவு நாட்களாக நீ என்ன எழவை படித்து தொலைத்தாயோ. எமது அரசியலை இப்போது சொல்கிறோம் கேட்டுக்கொள் மிடிள் கிளாஸ் அற்பனே. உனக்கு எப்படி மொக்கை போடுவதும், பார்ப்பானுக்கு கூஜா தூக்குவதும் தொழிலோ எமக்கு அப்படி அரசியல் செய்வது தான் தொழில். உழைக்கும் மக்களுக்கான அரசியல், உழைக்கும் மக்களின் விடுதலைக்காக சாதியையும், பார்ப்பனீயத்தையும், ஆணாதிக்கத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்க்கும் நக்சல்பாரி அரசியல். அந்த அரசியலை பிரச்சாரம் செய்யத்தான் வலையுலகத்திற்கு வந்திருக்கிறோம். எமது தோழர்களை பார்த்து நச்சுப்பாம்பு என்று கொக்கரிக்கின்ற அற்பவாதியே எமது தோழர்களை பற்றி உனக்கு என்ன தெரியும் ?  உன்னைப்போல மொட்டைத்தலையன் துக்ளக் சோவுக்கு ஜால்ரா தட்டுவது அல்ல எமது அரசியல். உன்னைப்போன்ற நடுத்தர வர்க்க தொடை நடுங்கிகளுக்கு மத்தியில் மக்களுக்காக உயிரையும் கொடுப்பது தான் எமது நக்சல்பாரியின் அரசியல். உழைக்கும் மக்களுக்காக சொந்தங்களையும், குடும்பத்தையும், நட்பையும், சொகுசு வாழ்வையும், தூக்கி எறிந்து விட்டு வீதியில் இறங்கும் எமது தோழர்களை பார்த்து நீ நச்சுப்பாம்பு என்கிறாய் என்றால் உனக்கு என்னத் திமிர் இருக்க வேண்டும். எனினும் உன்னை நாங்கள் கடந்து செல்கிறோம். எனவே, இப்போதும் சொல்கிறோம்

நீங்கள் யாரும் எமக்கு எதிரிகள் அல்ல.

.

நர்சிமும், கார்க்கியும், புரூனோவும் மரியாதையாக முல்லையிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் இனியும் நாங்கள் இந்த பிரச்சினையை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம். வினவு கூறியது போல யுத்தம் ஒன்று தான் வழி.

எனினும் நீங்கள் எங்களுடைய எதிரிகள் அல்ல.


தொடர்புடைய இடுகைகள் :

ஆணாதிக்கத் திமிரின் மற்றொரு பரிணாமம் – டாக்டர் புருனோ

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் ?

நடுநிலை நாடகம்

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

வினவு தோழர்கள்

நசுங்கும் சொம்புகள்!

நர்சிம், கார்க்கி…. த்தூ!

பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

பதிவுலக அரசியல்

வினவும் வினவுக்கெதிராக ஒரு ஆணாதிக்க சிண்டிகேட்டும்

ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

புனைவெனும் பொறுக்கித்தனம்!

கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்

புனைவாக எழுதுதல் !

சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

பதிவரசியல்: என் இரண்டு பைசா

பதிவுலக மனஉளைச்சல் மற்றும் புரிதல்

உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

திருந்தவே மாட்டாயா, நீ நர்சிம்!

சுய விமர்சனம் செய்யத் தயங்கும் பதிவுலகின் ஆணாதிக்க வக்கிரம் – ஒரு முழுப் பார்வை!!

‘பூக்காரி’களுக்கும் சுயமரியாதை உண்டு

பிரச்சினையை புரிந்து கொள்ளாத இனிய உண்மை தமிழனும், ” கொடிய” வினவு தோழர்களும்

இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல

உரையாடல் அமைப்பு மற்றும் உலக சினிமா திரையிடல் இனி?

கருத்துரிமைக் காவாளித்தனம்: இன்னும் கொஞ்சம் ஆப்பு..!


வினவு தோழர்களும், ஆணாதிக்கத்தின் பின் கூடிக் கும்மியடிக்கும் கும்பலும்

வினவை புறக்கணிக்க வேண்டும் ஏன்? அட்ரா சக்கை,அட்ரா சக்கை !

‘ஜென்டில்மேன்’ நர்சிம்மும்! ஆதரவு தரும் ‘கண்ணியவான்களும்’…

சுகுணா திவாகர்: பொறுக்கி நர்சிமின் புதிய அடியாள் !!

நடுநிலை என்னும் அயோக்கியத்தனம்

பார்ப்பனிய சாக்கடையில் பிறந்த கொசு நர்சிம்!

மிக்க நன்றி சுகுணா

லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !!

லீனா மணிமேகலை: COCKtail தேவதை!

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

ஆணாதிக்க திமிர் பிடித்த நர்சிமை தமிழ்மணத்திலிருந்து வெளியேற்றுக !

தொடர்புடைய இடுகைகள் :

பதிவரசியல்: பொறுக்கி நர்சிமை என்ன செய்யலாம் ?

நடுநிலை நாடகம்

கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில மொக்கைகளும்

வினவு தோழர்களை ஆதரிப்போம் வாருங்கள்

வினவு தோழர்கள்

நசுங்கும் சொம்புகள்!

நர்சிம், கார்க்கி…. த்தூ!

பதில் சொல்லுங்கள் பதிவர்களே…?

ஆணாதிக்க‌ பொறுக்கி நர்சிமையும் அவனுக்கு ஆதரவாக நிற்கும் பொறுக்கிகளையும் தனிமைப்படுத்துவோம்.

புனைவெனும் பொறுக்கித்தனம்!

கார்ப்பொரேட் தேவிடியாத்தனம்

புனைவாக எழுதுதல் !

சிராய்ப்புகளையும், சேதங்களையும் தாண்டி…

ஆணாதிக்க பார்ப்பனியத்தை எதிர்த்து!

பதிவரசியல்: என் இரண்டு பைசா

உண்மைதமிழன் யார் போதைக்கு நீங்கள் ஊறுகாய்

திருந்தவே மாட்டாயா, நீ நர்சிம்!

இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல

மறையாது மடியாது நக்சல்பரி! மரணத்தை வென்று எழும் நக்சல்பரி!

‘அரசு’ என்பதும் ‘ஜனநாயகம்’ என்பதும் அனைவருக்கும் பொதுவானது அல்ல என்பதை வரலாற்றில் எத்தனையோ சம்பவங்கள் மெய்ப்பித்துவிட்டன. வெண்மணி அதற்கு நவீன கால உதாரணம். நந்தன் அதற்கு பழங்கால உதாரணம்.  எனினும் சிலர் உழைக்கும் பெரும்பண்மை மக்களுக்கான ஜனநாய‌கத்தை சர்வாதிகாரம் என்றும் சுரண்டும் சிறுமாண்மை கூட்டம் உழைக்கும் பெரும்பாண்மை மக்களின் மீது ஏவிவிடும் சர்வாதிகாரத்தை ஜனாநாயகம் என்றும் கொண்டாடுகிறார்கள். ஆதிக்க சாதி, வர்க்க வெறியர்களால் நந்தனை மட்டும் தான் எரிக்க முடிந்தது, வெண்மணியை மட்டும் தான் கருக்க முடிந்தது, அவர்களின் கனவுகளோ எங்களிடம் கை மாற்றப்பட்டு கண‌ன்று கொண்டிருக்கிறது. அந்த கங்கைக் கொண்டு அனைத்து அநீதிகளுக்கும் தீ மூட்டுவோம்!   இரிஞ்சூர்  கோபாலகிருக்ஷ்னனுக்கு தீர்ப்பு எழுதிய நக்சல்பாரிகள் தான்,  தில்லை  தீட்சிதனுக்கு உரியதல்ல என்கிற வரலாற்றுத் தீர்ப்பையும் எழுதப்போகிறார்கள்.  நக்சல்பாரிகள் தான் வெண்மணி தியாகிகளுக்கு ஜனநாயகம் வழங்கிய அநீதியை புறம் தள்ளி  நீதியை வழங்கி அவர்களின் லட்சியத்தை தமது நெஞ்சிலேந்தி வரித்துக் கொண்ட  அவர்களின் வாரிசுகள்.  நந்தனுக்கோ இன்னும்  நீதி வழங்கப்படவில்லை அவனுக்கான நீதியையும் நக்சல்பாரிகளே எழுதி வைப்பார்கள்.

தீயில் கருகிய வெண்மணி தியாகிகளே உங்கள்
நினைவை நெஞ்சில் ஏந்துகிறோம்!
தீயில் எறிந்த தில்லை நந்தனே!
தீர்ப்பு எழுத விரைந்து வருகிறோம்!
நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை தடுத்து நிற்கும்
தீண்டாமைச்சுவரை தகர்த்தெறிய விரைந்து வருகிறோம்!‌

அன்று ஒரு சிறு கிராமத்திற்குள் ஆதிக்கம் செய்து கொண்டிருந்த கோபாலகிருக்ஷ்ண‌ன் நக்சல்பாரிகளால்  களை எடுக்கப்பட்டான். இன்றோ அந்த கோபால கிருக்ஷ்ணனின் பிரம்மாண்ட உருவமாக, மறுகாலனியாதிக்கத்தின் தாசர்களான‌ மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் நக்சல்பாரிகளை அழித்தொழித்து‌ வேட்டையாட‌ வெளிப்படையாகவே‌ பிரகடணம் செய்திருக்கிறார்கள். நாட்டையும் , நாட்டு மக்களையும் அடிமைப்படுத்தும், அந்நியனுக்கு நட்டை காட்டிக்கொடுக்கும் இந்த அந்நியக்கைகூலிக் கும்பல் நாட்டின் நலனையும், மக்கள் நலனையுமே தமது வாழ்வாக கொண்டு அநீதிகளுக்கு எதிராக போரிடும் நக்சல்பாரிகளை பயங்கரவாதிகள் என்றும், மக்கள் விரோதிகள் என்றும் சித்தரித்து அழித்தொழித்துவிட துடிக்கிறது.

ஆற்காடு நவாப், எட்டப்பன், தொண்டைமான் போன்ற‌ கைக்கூலிகளின் வரிசையில் அந்நியனுக்கு நாட்டைக் காட்டிக்கொடுக்கும் இந்த நவீன கைக்கூலிகள் மக்களுக்காகவே வாழும், மக்களுக்காகவே சாகும் மாவோயிஸ்டுகளை, நக்சல்பாரி புரட்சியாளர்களை பயங்கரவாதிகள் என்று மக்களிடமிருந்து பிரிக்கப்பார்க்கிறது. மாவோயிஸ்ட் பயங்கரவாதம் என்கிற பெயரில் இந்த அரசபயங்கரவாத கும்பல் அப்பாவி பழங்குடி மக்களைக் கொல்கிறது. பன்னாட்டு நிறுவ‌னங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட‌ எதிரிகள் அறிவித்திருக்கும் இந்த உள்நாட்டுப்போர் நாட்டை முற்றாக அடிமைப்படுத்தும் போராகும். எதிரிகள் போரை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் தமது தற்காப்பிற்காக‌ அயுதங்களை கையிலெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளர்கள்.

வில், அம்பு போன்ற எளிய‌ ஆயுதங்களை வைத்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் மீது நவீன ஆயுதங்களைக் கொண்டு “ஆப்பரேக்ஷன் கிரீன் ஹண்ட்” என்கிற பெயரில் அரசு நடத்த‌விருக்கும் இந்த பயங்கரவாத தாக்குதலை ஜனநாயக உணர்வு கொண்ட‌ ஒவ்வொருவரும் வ‌ண்மையாக கண்டிக்க வேண்டும். இந்த அரசபயங்கரவாதத்தை அனைத்து இடங்களிலும் அம்பலப்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்கள் தாமாகவே நிறுத்திக்கொள்ளும் வரை இந்த போர் ஒரு முடிவுக்கு வராது.
வெண்மணித்தியாகிகளின் நினைவு நாளில் அரச பயங்கரவாதிகளுக்கு மக்கள் விடுக்கும் எச்சரிக்கை இது!

தொடர்புடைய இடுகைகள்:

வெட்டுப்பட்டு செத்தோமடா மேலவலவுல வெந்து மடிஞ்சோமடா வெண்மணியில‌…

விதியை வென்றவர்கள் யாரடா…

மறையாது மடியாது நக்சல்பாரி…

வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம்!

வெண்மணிச் சரிதம்

இந்திய மக்கள் மீது இந்திய அரசு நடத்தவிருக்கும் பாசிசபயங்கரவாத உள்நாட்டுப் போர்!!